7046 உளநலவியல்.

P.V.பிரேமசந்திரா, பூர்ணா த சில்வா (மூலம்), லீலா கல்தேரா, A.S.M.கபூர், M.H.M.யாகூத் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்).

32 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். உளநலவியலும் பிள்ளைகளை இனங்காணலும் முதலாவது பகுதியிலும், உளநல விருத்தியும் உங்கள் கடமைகளும் என்ற விடயம் 2ஆவது பகுதியிலும் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Jurassic Giants Embocadura online

Habalndo cual actualmente nos vale, Nuestro RTP de Jurassic Park es de 96,67percent, cualquier porcentaje alto que nos garantiza una de interesantes chances de conseguir