P.w.கொடித்துவக்கு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(4), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்புகளுக்குரிய நூல். உளவியல் கல்வி தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. மேலைத்தேய கோட்பாடுகளை எமது நாட்டுக்கேற்ற வகையில் விளக்கியிருப்பது சிறப்பம்சமாகும். மூல நூலாசிரியர் P.று.கொடித்துவக்கு இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாக விரிவுரையாளராவார்.