யாழ். ஜெயம் (இயற்பெயர்: ம.விக்ரர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).
(8), 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
சத்தியவேத பாதுகாவலன் இதழ்களில் தொடராக வெளிவந்த ஒழுக்கவியல், இறையியல், ஆன்மீகக் கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்பமிகும் சீதனம், மனமும் மலர்களும், அரியும் நரியும், மெய்யெனும் பொய்க்கூடு, மருந்தும் பத்தியமும், இருளில் ஒலி போன்ற தலைப்புகளில் 123 சிறிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இன்பமிகும் சீதனம், மனமும் மலர்களும், பாம்பு, பாம்பு, இன்பத்திலும் துன்பத்திலும், நலிவும் வலிவும், அரியும் நரியும், ஆண்டியும் தோண்டியும், நினைத்ததும் கிடைத்ததும், வெறுமையும் மறுமையும், முத்தும் பவளமும், துயரப் படிகள், கலையும் கலைஞனும், உப்பும் தப்பும், மெய்யெனும் பொய்க்கூடு, நல்ல மரமும் நச்சு மரமும், துன்பம் ஒழிய இன்ப வழி, மருந்தும் பத்தியமும், எண்ணமும் வண்ணமும், மண வாழ்விற் குணம், இருளில் ஒளி, உள்ளமும் உலகும், என்னை வெல்ல, தன்னுயிரும் மன்னுயிரும், மனமும் நலமும், நீயெங்கே நானெங்கே, கண்டு கொண்டபின் தொண்டு, வெற்றி, துறவோடு உறவு, துயர் நீக்கும் உயர்வழி, மனமும் பயனும், சேர்ந்ததும் சேராததும், அங்கும் இங்கும் எங்கும், மருதமும் கவி அமுதமும், கோலுக்கு நாலு, உள்ளமுருக்கும் அன்பு வெள்ளம், அருளும் பொருளும், கலகலப்பு, கைமாறு உளதோ, கவிதைப் புதையல், அருள் அருள், கூட்டி வைத்த குற்றம், வெற்பின் வற்புறு கற்பு, இல்லை என்று கூறாத இதயம், தாயுள்ளம், யானையும் பூனையும், பழக்க மயக்கம், வறுமையிலும் வண்மை, இரவும் பகலும், நன்றே செய்க நன்றும் இன்றே செய்க, எங்கும் தங்கமும் வைரமும், உலகெல்லாம் பழிக்கும் ஒருவன், அறுவடை, நீரிலே நெருப்பு, மகிழ்வும் மலர்வும், தனக்கு வந்தால் தெரியும், மொழியும் பழியும், நின்றான் இருந்தான் சென்றான், வலிகெடும் நலிவுறும், அழிக்கத் தவறாத அழுக்காறு, அடித்தேனா? வைத்தேனா?, மேலான மிச்சில் செல்வம், இரைதா என்று கூப்பிடாதே, நப்பாலத்தாரின் முப்பால், மாமா, செல்வன் பெற்ற செல்வம், மணி மயக்கம், வயற்களமும் வாழ்க்கை வளமும், நன்றிக் காணிக்கை, தாய் அண்ணன் தம்பிமார், மயக்கம், சுமங்கலி, நிபந்தனை மூலம் சிந்தனை, சினமும் மனமும், ஒரு மனம், வறுமைக் கொடுமை, வேடிக்கை மனிதர், எப்படி இந்தத் தாலாட்டு, மனத்தினால் வந்த நோய், கவிதையூறும், எங்கே இடம்?, முத்துப் பாடல், என்ன சாதித்தார்?, நின்றறுக்கும், சித்தமும் சுத்தமும், விடை கூறும் நடை, பேசும் பொம்மைகள், ஆட்டி வைத்த நாட்டியம், பேயாசை, குடை தந்த கொடை, தந்தை தாய் தமர், வாழ்க்கை வசந்தம், உண்டார் கொண்டார் என்றார், மந்திரச் சொல், விசனம் ஒன்றே, இலட்சிய நாடு, புல்லிதழ் பூவிற்கு முண்டு, நல்ல நாடு, உன்னைப் படைக்காத சென்மம், ஆனைக்கு ஞானக்கயிறு, நூறாவது பக்கத்தில், என்ன நடை, கனிவான நடை, கனிவான களவு, நலம் பெறப் புனைந்த கலம்பகக்கவி, யௌனவனம் அது யாருடையது?, மந்திரச் சொல் வெந்திடுமோ?, எத்தனை கோடி, வித்தே சொத்து, கூந்தல் மயக்கம், உனையன்றி வேறில்லை உலகு, ஏட்டிக்குப் போட்டி, பெரியார் பெருமை, எடுப்பது எங்கே?, ஆசிரியத்துவம், இளமையில் முதுமை, பெற்ற கடன், ஆற்றரிது ஆற்றரிது, வளைவில் உயர்வு, தட்டும் சோறும், சுடர் விளக்கானாலும், கொடி பெற்ற கொடை, சரதம் சரதம் எனும் நடனம், பசிப்பிணிப் பாவி, பொன் சொரிந்த புதுமை ஆகிய தலைப்பகளில் இவை எழுதப்பட்டுள்ளன.