7092 மௌன தவமுனிவர் பொ.கைலாசபதி அவர்களின் தேர்ந்தெடுத்த சிந்தனைகள்.

மா.வேதநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக் குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

vi, 122 பக்கம், தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8058-02-05.

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் மூலாசிரியராக விளங்கியவர் சைவாசிரிய கலாசாலை உப அதிபாராகவிருந்த பொ.கைலாசபதியாவார். அன்னாரின் நூற்றாண்டு நிறைவின் நினைவாக இம்மலர் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பெரியார் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளும் பல்வேறு நூல்களிலுமிருந்து தேர்ந்தெடுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1994இல் வெளியிட்ட பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனைகள், 1958இல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை உப அதிபராக இருந்த பொ.கைலாசபதி அவர்களின் பாராட்டுவிழா மலர், பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனைகள்: பகுப்பாய்வும் நுண்ணாய்வும் என்ற தலைப்பில் செல்வி லலிதாமினி முருகேசு 2003இல் எழுதிய நூல், சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி ஆளுமையும் ஆக்கமும் என்ற தலைப்பில் மயிலங்கூடலூர் பி.நடராசன் 2002இல் தொகுத்த நூல் ஆகிய நான்கு முக்கிய நூல்களிலுமிருந்து இத்தகவல்கள் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. கலாநிதி மா.வேதநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் தலைவராவார்.

ஏனைய பதிவுகள்

Casino Bonus Ohne Einzahlung Im 2024

Content Herr Bet Casino kein Einzahlungsbonus – Wo Finde Ich Einen Online Casino 5 Gratis Bonus? Alternative Bonusangebote Zum 20 Euro Bonus Ohne Einzahlung Blazzio

Area of one’s Kings Wikipedia

Articles Mobile casino games: General information regarding Valley away from Pharaohs position Air-con Sources The place to start Curse Of your own Pharaohs DLC Similar