ஆ.கந்தையா. யாழ்ப்பாணம்: மு.கணபதிப்பிள்ளை, பதிப்பாளர், ஸ்ரீகாந்தா அச்சகம், திருத்திய 2வது பதிப்பு 1973, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
ix, 228 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 21.5×14 சமீ.
1974ம் ஆண்டு டிசம்பர் மாதப் பரீட்சையிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டது. சைவசமய வரலாறு, பன்னிரு திருமுறைகள், சைவசித்தாந்த சாஸ்திரம், சைவாதீனத் தோற்ற வளர்ச்சி, ஈழத்திற் சைவம், சைவசித்தாந்த தத்துவ விளக்கம், சைவ சாதனை, சைவக்கிரியைகள், பாடப்புத்தகம் (திருவருட்பயன், திருவருட்பயன் மாதிரி விளக்கங்கள்), திருமுறைகள், சமயாசாரியர் சந்தனாசாரியர் வரலாறு ஆகிய பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35401).