7128 பாராயணத் தோத்திரத் திரட்டு.

தொகுப்பாளர் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1958. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(6), 66 பக்கம், விலை: சதம் 65., அளவு: 18.5×12.5 சமீ.

திருஞான சம்பந்தர் சுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள்  தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள்  திருவாசகம்,  சிவபுராணம், குழைத்தபத்து, யாத்திரைப் பத்து, கோயின்மூத்த திருப்பதிகம், புணர்ச்சிப்பத்து, அச்சோப்பதிகம், திருப்பொற்சுண்ணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பட்டணத்தார் பாடல், உடற்கூற்று வண்ணம், நக்கீரர் திருமுருகாற்றுப்படை, புராணம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருப்புகழ், தாயுமான சுவாமிகள் பாடல், பராபரக் கண்ணி ஆகிய பக்தி இலக்கியங்களின் தொகுப்பு இதுவாகும்.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 275053).

ஏனைய பதிவுகள்

Зеркало Mostbet вход на официальный сайт Мостбет

Содержимое Что такое зеркало Mostbet и зачем оно нужно Как работает альтернативный доступ к платформе Преимущества использования зеркала Mostbet Безопасность и удобство для пользователей Как