7136 கேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம்.

வே.வரதசுந்தரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

xviii, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12.5 சமீ.

சிவனார் சிந்தனை, அழைக்கிறார் அப்பரடிகள், கேது வழிபட்ட கேடில்லாத கேதீச்சரம், வேழைமை கேளேன்மின் சம்பந்தர் அறைகூவல், தீர்த்தக் காவடியும் சிவலிங்கக் குடமுழுக்கும், சிவாலயமும் திருப்பள்ளி எழுச்சியும், அறுபத்துமூன்று நாயன்மாருக்குத் தனியான சந்நிதி, சுந்தரர் கருத்தோவியம், பாலாவியும் மாதோட்டமும், திருவாசகத்தில் திருக்கேதீஸ்வரம், திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையும் வரலாறும், திருக்கேதீஸ்வரத்தில் பன்னிரு திருமுறைகள், கருவறையில் சிவலிங்கம் அரன் அமரும் ஆவிடையார், பெரியபுரணத்தில் திருக்கேதீஸ்வரம், நாவலரும் பண்டிதமணியும் போற்றிய கேதீச்சரம், திருக்கேதீஸ்வர புதைபொருள் ஆராய்ச்சி, திருக்கேதீஸ்வரத்தில் தேர்த்திருவிழா, திருக்கேதீஸ்வரத்தில் குடைச் சுவாமிகள், சந்தான குரவர் வழிபாடு, அகத்திய முனிவரின் திருக்கேதீஸ்வர யாத்திரை, திருக்கேதீஸ்வரத்தில் சபாரத்தினம் சுவாமிகள், திருக்கேதீஸ்வரத்தில் பஞ்சலிங்க வழிபாடு, திருக்கேதீஸ்வரத்தில் தமிழிலும் அர்ச்சனை, திருக்கேதீஸ்வரத்தில் ஆனந்த நடனம் ஆகிய 24 தலைப்புகளில் திருக்கேதீஸ்வரத்தின் வரலாற்றுப் பெருமையை கட்டுரைகளின் வடிவில் இந்நூலில் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12126 – எனது வாழ்வில் சாயிபாபா: முதலாம் பாகம்.

மங்களவதி சிவநாயகம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: மகளிர் அணி, கொழும்பு ஸ்ரீ சத்தியசாயி பாபா நிலையம், மோடி மண்டபம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (3), 173 பக்கம், விலை:

13593 சிறுவருக்கான ஜாதகக் கதைகள்.

மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 36 பக்கம்,