7142 வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார் ஆலயம்) மகாகும்பாபிஷேக சிறப்புமலர்.
செ.பாலச்சந்திரன் (மலராசிரியர்). வேலணை: ஆலய பரிபாலனசபை, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, மே 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. மேற்படி ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம்