7157 முஸ்லிம்கள் ஐக்கியப்படுவார்களா?

யூசுஃப் அல்கர்ளாவி (மூலம்),  அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (தமிழாக்கம்).  பேருவளை: Al-Qalam 26/2, யூசுப் அவென்யு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (Colombo 9: Q.G.Print, 103 Dematagoda Road).

viii, 96 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 18.5×13.5 சமீ.

இஸ்லாமிய கல்வி, விஞ்ஞான, கலாச்சாரத்துக்கான நிறுவனம் (ISESCO) இஸ்லாமிய சமூகத்தில் காணப்படும் கொள்கைசார் போக்குகளுக்கிடையே  ஒருமைப்பாடு காணல் என்னும் கருப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கில் அறிஞர் யூசுப் அல்கர்ளாவி அவர்கள் வாசித்த ஆய்வுக் கட்டுரை இதுவாகும். இஸ்லாமிய அகீதா, பிக்ஹ், தஃவா ஆகிய மூன்று துறைகளையும் மையமாக வைத்துத் தற்கால முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இதனைப் பெரிதுபடுத்தி ஒருசாரார் மற்றொருசாராரை ஒதுக்குவதையும், வழிகெட்டவர்கள் (காபிர்கள்) என்று பத்வா வழங்கிப் பெரும் சமூகச் சீரழிவை உண்டாக்குவதையும் காணமுடிகின்றது.  இந்நிலையில் இக்கட்டுரை முஸ்லிம்களின் ஐக்கியத்தைக் கருத்திற்கொண்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 580297).

ஏனைய பதிவுகள்

Madaliloan Review

Content Easy to practice All to easy to heap opened up An easy task to repay Madali move forward can be a Filipino on the

17884 சஷ்டியப்த பூர்த்தி மலர்.

த.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: ஹம் நகர், உன்ட்ரோப் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், Hinduistische Gemeinde in Deutschland K.d.o.R., Siegenbeckstr. 3-5, 59071 Hamm, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023.