சித்தன்கேணி விவேகானந்தா. யாழ்ப்பாணம்: சித்தன்கேணி விவேகானந்தா, சித்தன்கேணி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5.
தற்கால ஊடகங்களினாலும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையாலும் இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணக்குடா நாட்டில் வாழும் இளைஞரிடையே ஏற்பட்டுள்ள பாலியல்சார்ந்த வன்முறைகளையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் தவிர்க்கும்பொருட்டு நூலாசிரியரால் எழுதப்பட்டஒழுக்கவியல் கட்டுரையின் நூல்வடிவம். கலாச்சாரச் சீரழிவைத் தடுக்க ஆன்மீக வழியில் ஒழுகுமாறு இந்நூல் விதந்துரைக்கின்றது.