7179 அரசியலும் சிவில் சமூகமும்.

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 96 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1857-87-5.

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறையின் முன்னாள் விரிவுரையாளரும் தற்போதைய வருகை விரிவுரையாளருமாவார். இவர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் ரோட்டறிக் கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டவர். சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றின் தொழிற்பாடுகளும், அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதாரம்- நெருக்கடிகளும், அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை ஆகிய ஐந்து கட்டுரைகள் இந்நூலில் தனித்தனி இயல்களாக இடம் பெறுகின்றன. ஆறாவது இயலாக ஆசிரியரின் தொகுப்புரையாக முடிவுரை என்னும் இயல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Gonzo’s Quest fifty Zero

Posts Final thoughts To your Gonzo’s Quest Slot Gonzo’s Trip Mobile Version Gonzo’s Journey Slot Totally free Spins and you will Gambling enterprise Incentive 2024

Брокеры-мошенники: инструкция в области верну дензнак через вернуть деньги от брокера без предоплаты брокера

Content Закажите веб-обозрение нате бражку – вернуть деньги от брокера без предоплаты Абдикация в выводе средств Многовариантность адвоката для поддержке в ходе возврата денежных денег