அரசறிவியல் 7178-7184

7183 முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்.

பாத்திமா மெர்னிஸ்ஸி (ஆங்கில மூலம்), எம்.ஏ.நுஃமான் (தமிழாக்கம்).  கொழும்பு 5: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, 21ஃ25 பொல்ஹென்கொட கார்டன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B,

7182முரண்பாடும் சமாதானமும்: ஓர் அறிமுகம்.

வேலுப்பிள்ளை குணரத்தினம்.செங்கல்லடி 30350: கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, 2007. (மட்டக்களப்பு: மைக்கேல் மொபைல் பிரின்டர்ஸ், 90 பார் வீதி). xi, 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.,

7181 நவீன அரசியல் சிந்தனை: ஓர் அறிமுகம்.

க.சண்முகலிங்கம். கொழும்பு 7: ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், இணைந்து வெளியிடுவோர், கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம்,

7180 ஊருக்கு நல்லது சொல்வேன்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (Colombo 13: Design Lab, 173 P-2, George R.D.Silva Mawathe). 432 பக்கம்,

7180 ஊருக்கு நல்லது சொல்வேன்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (Colombo 13: Design Lab, 173 P-2, George R.D.Silva Mawathe). 432 பக்கம்,

7179 அரசியலும் சிவில் சமூகமும்.

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). viii, 96 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 21.5×14.5 சமீ.,

7178 அரசியல் தளம்.

எஸ்.எல்.றியாஸ். கல்முனை 7: S.L.றியாஸ், 170 A, ஹனிபா வீதி, 1வது பதிப்பு, 2005. (கல்முனை: அல்-நூர் கிராப்பிக்ஸ்). (2), 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×13 சமீ., ISBN: 955-99165-0-5.