7178 அரசியல் தளம்.

எஸ்.எல்.றியாஸ். கல்முனை 7: S.L.றியாஸ், 170 A, ஹனிபா வீதி, 1வது பதிப்பு, 2005. (கல்முனை: அல்-நூர் கிராப்பிக்ஸ்).

(2), 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×13 சமீ., ISBN: 955-99165-0-5.

இன்றைய சமகால அரசியல் விடயங்களை ஒரு நண்பனுக்குத் தபால்மூலம் கடித வாயிலாகத்  தெரிவிப்பதாக இதிலுள்ள கட்டுரைகள் அமைகின்றன. சுலைமா லெப்பை றியாஸ் தனது பாடசாலைக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திலும், கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்றவர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியான இவர் ஒரு ஆசிரியராவார்.  பத்திரிகைத்துறையில் முதுமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்துள்ளார். கணனியிலும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

ஏனைய பதிவுகள்