பொ.சங்கரப்பிள்ளை. கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழித் திணைக்களம், 421, புல்லர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1964. (இலங்கை: அரசாங்க அச்சகம்).
xvi, 380 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
பெறுமதிக்கொள்கை பற்றிய இந்நூல், அரசகரும மொழித் திணைக்களம் வெளியிடும் பொருளியற்றமிழ் நூல்களுள் மூன்றாவது பிரசுரமாகும். பெறுமதிக் கொள்கை, பொருளியலின் மிக முக்கியமான பாகங்களுள் ஒன்று. எனவே விலைக்கொள்கை பற்றிய விரிவான ஒரு தனி நூலாக வெளியிடப்பட்டமை பயனுள்ளதாகும். இந்நூலில் வழங்கப்பட்டுள்ள கலைச்சொற்களின் தொகுதியொன்றும், விலைக் கொள்கை பற்றிய சோதனைகளிலே கேட்கப்படும் கேள்விகளும் பின்னிணைப்பாக இப்பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.