கு.வி.அச்சக பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக நிலையம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 13: கு.வி. அச்சகம், 58, கிறீன் லேன்).
(6), 58 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 25.5×19 சமீ.
தேசியக் கல்வி நிறுவகத்தால் 2004 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்துக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. இந்நூலின் வழியாக மாணவர்கள் இல்லம், வீடுகளின் தன்மை, கிராமமும் நகரமும், நீர்வளம், நீரியல் பண்பாடு, உணவு, உணவுப் பண்பாடு, சக்தியும் தொடர்பாடலும், தொடர்பாடல், பயணமும் போக்குவரத்தும், மனிதனின் பயணமும் போக்குவரத்தும், பயண போக்குவரத்து முறைகளும் அவற்றின் வளர்ச்சியும் ஆகிய விடயங்களை அறிந்துகொள்வர்.