7235 திருமணம்.

செ.தெல்லியூர். (இயற்பெயர்: செ.நடராசா). யாழ்ப்பாணம்: தெ.செ.ந.கனகவேல்ராசா, தமிழ்மணி பதிப்பகம், 15/3, குமாரசாமி வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1964. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்).

41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

ஜோதிடம் சஞ்சிகையின் அனுபந்தமாக வெளியிடப்பட்ட இந்நூல் பல்வேறு நூல்களிலுமிருந்து கடைந்தெடுத்த திருமணம் பற்றிய கருத்துக்களை சோதிட சாஸ்திர ஆதாரங்களுடன் விளக்குகின்றது. கந்தர்வ விவாகம் உள்ளிட்ட உலகில் உள்ள எண்வகை விவாகங்களில் மணமகனின் பெற்றோரும், மணமகளின் பெற்றோரும் கூடித் தம்முட் கலந்துபேசி சுப முகுர்த்தமொன்றில் இருவரையும் தம்பதிகளாக்கித் திருமண கிருத்தியங்களை நடத்திவைப்பது பிராம்ம விவாகம் என்று சொல்லப்படுகின்றது. இந்நூல் இவ்வகை விவாகம் பற்றிப் பேசுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37417).

ஏனைய பதிவுகள்

Slots Un peu Guadeloupa

Aisé Mega jack Gameslijst | Propose De gaming Vacation Sauf que Catégorie Avec Pourboire Et Pour Annonces Sur les Emploi Avec Casino Quelque peu À