வெ.மரியாம்பிள்ளை (இயற்றியவர்), மு.வி.ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்) . யாழ்ப்பாணம்: மு.வி.ஆசீர்வாதம், ஆசீர்அகம், 29, கண்டி வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).
(22), 151 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த புலவர் செ.மரியாம்பிள்ளை அவர்கள் பாடிய இந்நாட்டுக்கூத்தை அதன் ஏட்டுப்பிரதிகளிலிருந்து எடுத்து அவை அழிந்துவிடாது காத்து அவரது மருமகனான மு.வி.ஆசீர்வாதம் அவர்கள் தமது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 279100).