இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135 கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி அச்சகம்).
(4), 104 பக்கம், விலை: ரூபா 105., அளவு: 24×18.5 சமீ.
பாடசாலை மட்டக் கணிப்பீடு நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. கற்றல் நிகழ்வினை ஏற்படுத்துவதன்மூலம் மாணவர்களுக்குத் தெரிந்தனவற்றை அளவிட்டு தேர்ச்சிசார் திறன் வெளிக்காட்டுகை ஆற்றுகைப் பரீட்சையாகத் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.