கு.வி.பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: கு.வி.அச்சகம்).
(2), 146 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 25.5×19 சமீ.
தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10 ஆசிரியர் கைநூலில் தரப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ள தமிழ் மொழித் துணைநூல். காகத்தின் கூட்டில் குயிலின் முட்டை, பல்வகைப் பாக்கள், கலை, முயலாமையால் தோற்றது, பாவோதுதல், நட்பு, தமிழாற் கூத்து, கதையைத் திருப்பும் கருக்கள், இஸ்லாமியப் பிரபந்தங்கள், நாளை வருவான் ஒரு மனிதன், பத்திரிகைப் பெண்ணாள், பூரண மனிதனாக்குவது வாசிப்பு ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.