7283 பாலர் செயல் மலர்.

A.சிபா மாலிக். கல்ஹின்ன: செரெண்டிப் பப்ளிஷிங் ஹவுஸ், டாருல் ஹஜார், கண்டி வீதி, 6ஆவது பதிப்பு, மார்ச் 2007, 1வது பதிப்பு விபரமில்லை. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).

52 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 24×18 சமீ.

இலங்கையில் பாலர் பாடசாலை (மொண்டிசூரி)  கல்வியை மையப்படுத்தி செயல்நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. கல்ஹின்ன, செரெண்டிப் வெளியீட்டகத்தின் முதல் வெளியீடு இதுவாகும். நூலாசிரியர், கண்டி கல்ஹின்னை தாருல் ஹ_தா பாலர் பாடசாலையின்அதிபராவார்.

ஏனைய பதிவுகள்