H.G.C.A.T. ஜயசேகர, S.P.தோரதெனிய, எம்.கோபால், என்.வாகீசமூர்த்தி, ஏ.சிவராஜா, பு.ர்.மஹிந்தரத்ன (தயாரிப்புக் குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: குணரட்ன ஓப்செட் லிமிட்டெட்).
32 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். பரிசோதனை செய்வதன் கோட்பாடு, விஞ்ஞான செயன்முறைகள், விஞ்ஞான அளவாய்வு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.