7288 விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் தரம் 9.

கௌரி மரியதாஸ். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: லங்கா

புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

190 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ.

இந்நூல் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய எழுதப்பட்டதாகும். 2004ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்துக்கு அமைவான புதிய அலகுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்புகள், ஒப்படைகள், பரிசோதனைகள், அலகுரீதியான விரிவான வினாக்கள், அவற்றிற்கான விடைகள் என்பன உள்ளடங்கிய நூல். வவுனியா நலன்புரி நிலைய பாடசாலை மாணவர்களின் நலன்கருதி உடத்தலவின்ன சிந்தனை வட்டத்தினால் இந்நூல் பிரத்தியேகமாக அச்சிடப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்