ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, 125A, நியு மூர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125A, நியு மூர் வீதி).
(4), 234 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 165., அளவு: 21×15 சமீ.
குறிப்புகள், பரிசோதனைகள், ஒப்படைகள், விரிவான வினா-விடைகள் என்பனவற்றைக் கொண்ட பயிற்சிநூல். பல்வேறு தேவைகள்-வெவ்வேறு பொருட்கள், பார்வையை மேம்படுத்துதல், அங்கிகளின் அங்கங்களும் கட்டமைப்பும் தொழில்களும், உடுக்கூட்டங்களும் இராசி(ஓரை) வட்டமும், தாவர உற்பத்திகள், விசை-தினசரி வேலைக்கு, சக்தியும் சக்தி முதல்களும் சக்தியின் பயன்பாடுகளும், மின்னிலிருந்து காந்தவியல்பு, உயிர்ப் பல்வகைமையைக் காத்தல், விண்வெளி ஆய்வு ஆகிய 10 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.