7306 கணிதப் பயிற்சி தரம் 10: விளக்கங்களுடனும் விடைகளுடனும்.

பா.கிருபாகரன். கொழும்பு 6: Maths Centre, 6 A Ramakrishna Road,  1வது பதிப்பு, ஆகஸ்ட் 2004. (கொழும்பு 6: எஸ். பிரின்ட், இல. 4C, 1, பசல்ஸ் லேன், வெள்ளவத்தை).

iv, 110 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 29×20.5 சமீ.

வெள்ளவத்தை, கணித நிலையம் என்ற தனியார் கல்வி நிறுவனத்தினால் தரம் 10 மாணவர்களின் கல்வித் தேவைக்காக விளக்கங்களுடனும் விடைகளுடனும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் கொழும்பு ரோயல் கல்லூரியின் கணித ஆசிரியராவார். இவரது ஏழாவது கணிதபாட நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

7222 கல்வியில் எழுவினாக்கள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). viii, 108 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN:

11432 வெப்பவியக்கவியல்.

அருண பண்டார ரணதுங்க (மூலம்), எம்.எச்.எப்.பலீலா இக்பால் (தமிழாக்கம்). மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜுலை 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).