7307 கணிதப் பயிற்சி தரம் 11.

W.ரத்னாயக்கா. கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக நிலையம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: கு.வி. அச்சகம், 58, கிறீன் லேன்).

(8), 100 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 26×19 சமீ.

2001ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட நூல். நூலாசிரியர் மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் கணிதப் பிரிவின் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

17196 சங்கமி: பெண்ணிய உரையாடல்கள்.

ஊடறு ரஞ்சி, புதிய மாதவி (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 024: காவ்யா, 16, இரண்டாம்; குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, 2019. (சென்னை 600 077: மணி ஆப்செட்). viii, 365