W.M.பியதாச (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, K.D.D.பேர்சிவல், S.சிவப்பிரகாசம், K.சிவலோகநாதன், S.தேவராணி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
40 பக்கம், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், சமாந்தரவியல்பு, சமாந்தர நேர்கோடுகளை வரைதல், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட கோணங்கள், நேயக்கோணங்கள், இருநேர்கோடுகள் சமாந்தரமானவையா எனத் தீர்மானித்தல், இணைகரங்கள் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் தரப்பட்டுள்ளன.