R.M.திலகரட்ண (மூலம்), J.A.S.ஜயலத், M.P.ஏக்கநாயக்க, M.பரஞ்சோதி, M.P.M.M. ஷிப்லி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்).
36 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். பின்ன எண்களும் சமவலுப் பின்னங்களும், பின்னங்களில் கணிதச் செய்கைகள், பின்னங்களில் பிரசினங்கள் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்நூலில் சாதாரண பின்னம் விளக்கப்பட்டுள்ளது.