M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, A.R.R.பெர்ணாண்டோ, A.T.A.H.L.ஜயக்கொடி, M.K.பீரிஸ், M.P.M.M.சிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: The Pacific Press).
56 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சுட்டிகள், மடக்கைகள், வாய்ப்பாடுகளிலிருந்து மடக்கைகள், மடக்கை அட்டவணைகளைப் பயன்படுத்திச் சுருக்குதல் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.