7335 விகிதமும் விகிதசமமும்.

M.K.பீரிஸ் (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, W.M.பியதாஸ, J.A.N.சில்வா, K.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (நுகேகொட: Deepanee Printers and Publishers, 464, High Level Road, Gangodavilla).

64 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். அலகு முறை, விகிதத்தின் கருத்தை விளங்கிக் கொள்ளல், பரப்புக்களின் விகிதத்தைக் காணல், விகிதசமம், நேர்மாறு விகித சமம், கூட்டு விகிதசமம், விகிதமும் விகிதசமமும் ஆகிய ஏழு பகுதிகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

The fresh No deposit Bonus Codes

Content No deposit Bonus – low deposit minimum casino The big Online casino No-deposit Bonus Requirements See A casino Offering A no-deposit Bonus Different kinds

14104 சிவநெறி 1961.

க.ஜனநாயகம், இ.மகேஸ்வரன் (ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (4), 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5