7336 விருத்திகள்.

M.A.முதியான்சே (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, W.ஜயசிறி வனசிங்க, H.R.நிமல் ஜயசேகர, M.P.M.M.ஷிப்லி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

44 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். எண் தொடரிகள், கூட்டல் விருத்தி, பெருக்கல் விருத்தி, பெருக்கல் விருத்தி ஒன்றின் முடிவில் எண்ணிக்கையான உறுப்புக்களின் கூட்டுத்தொகை, தொடர்கள் ஆகிய 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்நூலில் விருத்திகள் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்