வில்சன் திசாநாயக்கா (மூலம்), மாலனி தசநாயக்க, A.G.N.H.பெரேரா, W.R.L.M.வீரக்கொடி, N.வாகீசமூர்த்தி, R.P.A.ஜயசேகர, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
68 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். தாக்கத்தொடர், நியம மின்வாய் அழுத்தங்கள், அரிப்பு, மின்பகுப்பு ஆகிய பிரிவுகளில் மின்னிரசாயனம் பற்றிய விளக்கத்தைத் தரும்வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.