7359 இலங்கை  இடை வலயத்தின் மண்கள்: உருவவியல் உருவ வர்ணணை, பாகுபாடு.

R.P.மாப்பா, A.R.தசநாயக்க, ர்.P.நாயக்ககோராள (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்).  கண்டி: இலங்கை மண் விஞ்ஞானச் சங்கம், தபால் பெட்டி இல. 10,  பேராதனை 20400, 1வது பதிப்பு, 2005. (இரத்மலான: சர்வோதய விஷ்வலேக்கா. இல. 41, லும்பினி அவென்யு).

xx, 252 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17சமீ., ISBN: 955-8124-05-2.

அறிமுகம்,  இடைவலயத்தின் காலநிலை, இடைவலயத்தின் நில இயற்கைத் தோற்றங்களும், நில வடிவமும், தாழ்நாட்டு இடைவலயத்தின்  மண்கள், மத்தியநாட்டு இடைவலயத்தின்  மண்கள், மலைநாட்டு இடைவலயத்தின்  மண்கள், இடைவலய மண்களின் ஆபத்துகளும்  கட்டுப்பாடுகளும், இடைவலய மண்களை முகாமைத்துவம் செய்தல் (நெல், தேயிலை, இறப்பர், தென்னை, வனங்கள், வாசனைப் பயிர்கள், பழப்பயிர்கள், மரக்கறிப் பயிர்கள்) ஆகிய தலைப்புகளில் இந்நூல் பல்வேறு ஆய்வாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்குகின்றது. இலங்கை மண் விஞ்ஞானச் சங்க விசேட பிரசுர இலக்கம் 4. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 601539).

ஏனைய பதிவுகள்

9103 திருமூலர் திருமந்திரம்.

மௌனாச்சிரம். கொழும்பு 6: மௌனாச்சிரம், 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ்). xliv, 466 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.