கே.சிவாதரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
x, 114 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12.5 சமீ. முதியோரும் நோய்களும், முதுமையும் தோலும், முதியோரும் செவிப்புலனும், முதியோரும் வாய்ச் சுகாதாரமும், முதியோரில் ஏற்படும் மனோவியல் தாக்கங்கள், வைத்தியரைத் தெரிவுசெய்தல், முதியோரும் உணவும், உடற் பயிற்சி, நிறைக் கட்டுப்பாடு, யோகாசனம், தியானம், பிராணாயாமம், முதியோரும் பொழுதுபோக்கும், முதியோரும் வாழிடமும், முதியோரும் போக்குவரத்தும், முதியோரும் பாலியலும், முதியோரின் கருத்துக்கள், முதுமையின் ஆரோக்கியத்தில் மற்றையோரின் பங்கு, முதியோரும் துர்நடத்தைகளும், முதியோரும் மருந்துகளும், முதியோரும் மாற்று மருத்துவங்களும் ஆகிய விடயங்கள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர்.