சுகந்தி ரவீந்திரநாத். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 2வது பதிப்பு, 2007, 1வது பதிப்பு, 2000. (சென்னை 600014: முருகன் ஆப்செட்).
84 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 24.5×18 சமீ.
பரத நாட்டியம் (நாட்டியத்தின் பிறப்பு, நாட்டியம் பரவியமை, நாட்டியத்தின் சிறப்பு, நாட்டியத்தினால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்), ஆடற்கலை இலக்கணம் (பரதம், அபிநயம், தர்மி, நிருத்தம், நிருத்தியம், தாண்டவம்-லாஸ்யம்), ஆடற்கலைக்கான தகுதிகள் (நாட்டியம் பயில விரும்பும் மாணவர்கள், நடனமணிகளும் குணங்களும் குற்றங்களும், குருவிடம் சேரும் முறைகள்), ஆங்கிக அபிநயம் (த்ரியாங்கம்-அங்கங்கள்-சிரஸ், கைகள், அஸம்யுத ஹஸ்தங்கள், இரட்டைக் கைகளின் பிரயோகங்கள், மார்பு, பக்கங்கள், இடை, பாதபேதம், கழுத்து, பார்வை), ஸாத்வீக அபிநயம் (பாவமும் ரஸமும்), ஆஹார்ய அபிநயம் (கிண்கிணி இலக்கணம்), நாட்டிய உருப்படிகள், அரங்கேற்றம் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.