7402 அரங்கியல் எண்ணக்கருக்கள்.

கந்தையா ஸ்ரீகந்தவேள். வவுனியா: சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு, பொதிகை, 395/145, ஜோசப் வாஸ் ஒழுங்கை, இறம்பைக்குளம், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2008, 1வது பதிப்பு, மே 2004. (வவுனியா: மல்டிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

84 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-51050-1-9.

கலையும் வகையும், கலையாக்கம் பற்றிய கோட்பாடுகள், சடங்கும் அரங்கும், நாட்டார் நாடகத்தின் தோற்றம், அரங்கும் அதன் பண்புகளும், அரங்கும் மற்றைய ஆற்றுகைக் கலைகளும், நாடகமும் வானொலி நாடகமும், நாடகமும் தொலைக்காட்சி  நாடகமும், நாடகமும் சினிமாவும், நாடகத்தில் ஏனைய கலைவடிவங்களின் பங்கு, உலகளாவிய மொழியாக நடனக்கலை, அரங்கின் சமூக முக்கியத்துவம், சிறுவர் அரங்கு-சில குறிப்புகள், தெருவெளி அரங்கு (ளுவசநநவ வுhநயவசந), நாட்டிய சாஸ்திரத்தில் ரஸக் கோட்பாடு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் வவுனியா-பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள வவுனியா விபலாநந்தர் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46166).

ஏனைய பதிவுகள்