7404 கலை மரபில் நாடகமும் கூத்தும்.

நாராயணபிள்ளை நாகேந்திரன். களுவாஞ்சிக்குடி: கலாச்சாரப் பிரிவு, நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கல்முனை: குட்;வின் அச்சகம்).

(22), 148 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 19.5×14 சமீ.

கலைமரபில் நாடகமும் கூத்தும் என்ன இடம் வகிக்கின்றன என்பதை இந்நூல் கோடிகாட்ட முனைகின்றது. நாடகத்தின் அம்சங்களையும் நாடக வரலாற்றையும் முற்பகுதி விளக்குகின்றது. மேலைத்தேய, தென்கிழக்காசிய நாடக மரபை இரண்டாம் பகுதி விளக்குகின்றது. கூத்தின் அம்சங்களையும் முக்கியமாக வடமோடி தென்மோடிக் கூத்துகளின் தன்மையினையும் நூலின் மூன்றாம் பகுதி விளக்குகின்றது.  கலைமாணிப்பட்டதாரியான (டிப்ளோமா) ஆசிரியரான நூலாசிரியர் நா.நாகேந்திரன் (16.9.1961) களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31689).

ஏனைய பதிவுகள்

The fresh No-deposit Bonuses 2024

Posts 10 No-deposit Bonus in the ComeOn Gambling enterprise Souls of your own Deceased Position – 65 Free Revolves! FortunePlay three hundred 100 percent free