7447 லப்பாம் டப்பாம்: சிறுவர் நாவல்.

வில்வம் பசுபதி. யாழ்ப்பாணம்: The Hindu Board of Education> கலாசாலை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

iv, 72 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 17.5×12.5 சமீ.

சிறுகதைகள், குட்டிக்கதைகள், நகைச்சுவைக் கதைகள், கட்டுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் எனப் பலவற்றையும் வில்வம் பசுபதி என்ற புனைபெயரில் எழுதி சிற்றிலக்கிய ஏடுகளிலும், பத்திரிகைகளின் சிறுவர் பகுதிகளிலும் பிரசுரமாகக் கண்டவர் அமரர் பசுபதி. இவரது ஆக்கங்கள் சஞ்சீவி, ஞானக்கதிர், அர்ச்சனா போன்ற இதழ்களில் அதிகம் வெளியாகியுள்ளன. தன் வாழ்நாளில் இவற்றை நூலுருவில் காணமுடியாதுபோன அன்னாருக்குக் காணிக்கையாக அவரது மறைவின் பின்னரான 31ம்நாள் நிகழ்வின்போது இந்நூல் அவரது குடும்பத்தினரால்  வெளியிடப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதித் தொடராக வெளிவந்த சிறுவர் நாவல் இது.

ஏனைய பதிவுகள்

Internet casino Register Extra

Posts Exploring Other Lowest Lowest Put Gambling enterprise Possibilities – slot dolphins luck 2 Begin by ten Fool around with 100percent Earliest Deposit Incentive Slot