7448 சிறுவரும் அவர்தம் அறிவுசார் சாதனங்களும்.

அநு.வை.நாகராஜன்.  யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 N, மீர்சாஹிபு வீதி).

xii, 148 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 955-98393-5-6.

இந்நூலில் நீண்ட காலமாக சிறுவர் நலவியலில் தான் கண்ட அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆய்வுநோக்கில் ஆசிரியர் தர முனைந்துள்ளார். சிறுவர்- தோற்றுவாயும் விளக்கமும்  முதலாவது பிரிவிலும், அறிவுசார் சாதனங்கள் இரண்டாவது பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளன. அறிவுசார் சாதனங்களில் கட்புல சாதனங்களான நூல்களும் பிறவும் தனியாகவும், கட்புல-செவிப்புல சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பன தனியாகவும் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் 15ஆவது வைரமான் வெளியீடாகவும் ஆசிரியரின் ஒன்பதாவது சிறுவர் நூலாகவும் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

17267 சமூகம் வழங்கிய புலமைத்துவ அடையாளங்கள்: கி.பி.1900 வரை.

ஞானசேகரன் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 86 பக்கம், ஒளிப்படங்கள்,

California Web based casinos 2023

Blogs Playcroco Reputation for Online gambling Laws and regulations Within the Delaware In charge Betting and Addiction Protection ⭐does Energycasino Provide Jackpot Harbors? To begin