கலைவாதி கலீல். மன்னார்: மன்னார் வாசகர் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 1983. (மன்னார்: மன்னார் அச்சியந்திரசாலை).
55 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18×12.5 சமீ.
கவிதை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற மன உறுத்தலினதும், சதா அரித்துக்கொண்டிருக்கும் சமூக அவலங்களினதும் பிணைப்பே இக்கவிதைகளின் பிறப்புக்குக் காரணம் என்று கூறும் கலைவாதி கலீல் எழுதிய சுவையான புதுக்கவிதைகளின் தொகுப்பு இதுவாகும்.