இ.ஜெயசுதர்சன் (புனைபெயர்: எஸ்.ஆர்.ஜே.சுதன்). யாழ்ப்பாணம்: இ.ஜெயசுதர்சன், ஆசிரியர், யாழ். மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற் கொம்பியூட்டர் பிரின்ட், நாவலர் வீதி, (பிரவுண் வீதிக்கு அருகாமை).
168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
யாழ். மத்திய கல்லூரியில் அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரே இந்நூலாசிரியராவார். வினாவும் விடையுமாக மாணவருக்கு அந்தப் பாடத்துறையை இலகுபடுத்தி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.