சபா.ஜெயராசா. வவுனியா: விஞ்சு வெளியீட்டகம், 73D, 2வது குறுக்குத்தெரு, 2வது பதிப்பு, 2005. முதற்பதிப்பு விபரமில்லை. (வவுனியா: மல்ட்டிவிஷன் பிரின்டர்ஸ், 73D, 2வது குறுக்குத்தெரு).
52 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
ஆய்வு அறிமுகம், ஆய்வுப் பிரச்சினையை வரையறை செய்தல், ஆய்வு வடிவமைப்பு, ஆய்வின் அடிப்படை நெறிகள், முறையியலும் நுட்பவியலும், ஆய்வாளரின் அறிகைக் குணவியல்புகள், ஆய்வுப் பிரச்சினைகள், கருதுகோள் (ர்லிழவாநளளை) ஆக்கம், வரலாற்றியல் ஆய்வு, விபரண ஆய்வு, தனியாள் ஆய்வு, சொற்றொகுதி ஆய்வு, புள்ளிவிபரவியல் ஆய்வு, களத் தகவல்கள், வினாக்கொத்துக் கருவி, பட்டியல் கருவி, பெறுமானக் குறியீட்டாக்கல், மாதிரி வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், நேர்காணல் கருவி, மாதிரி எடுப்புமுறை, நிகழ்தகவு முறையியல், தரவுகளை வகைப்படுத்தல், நுண்ணியம்பல் அல்லது வியாக்கியானம் செய்தல், பரிசோதனை ஆய்வு-சிறப்பு விளக்கம், விவரணப் புள்ளிவிபரவியலும் அனுமானப் புள்ளிவிபரவியலும், செயல்நிலை ஆய்வு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47391).