முத்துக்குமாரு மகேந்திரா (புனைப்பெயர்: இளங் கலைஞன்). யாழ்ப்பாணம்: மாலதி வெளியீடு, 2வது திருத்திய பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1983. (சாவகச்சேரி: திருக்கணித நிலையம், மட்டுவில்).
66 பக்கம், விலை: ரூபா 77., அளவு: 21.5×14 சமீ.
புதிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்புக்குரியதாக வெளியிடப்பட்டுள்ள சைவ சமயபாட வினாவிடைத் தொகுப்பு இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 123039).