இந்து சமயம் 8123- 8188

8140 காப்பதில் வல்ல கருட பகவான்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2012, 1வது பதிப்பு, 2.9.2012. (சுன்னாகம்: ஸ்ரீ வித்யா கணினி அச்சகம், இணுவில்).

8139 கந்தபுராணச் சொற்பொழிவுகள்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஜனவரி 2000, 1வது பதிப்பு, ஜனவரி 1975.(சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xviii,

8138 கந்தபுராணச் சுருக்கம்.

செ.சிவலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யூ.ஜீ. 50, பீப்பள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). xxii, 242 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு: 22.5×15 சமீ.,

8137 கணபதி தத்துவம்.

சு.இராஜேந்திரக் குருக்கள். யாழ்ப்பாணம்: சு.இராஜேந்திரக் குருக்கள், அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம், நீர்வேலி, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). viii, 70 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12

8135 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி  ஒன்று: அ-ஈ.

பொ.பூலோகசிங்கம். கொழும்பு 2: இந்து சமய இந்து கலாசார அலவல்கள் திணைக்களம், இந்து சமய, இந்து கலாச்சார இராஜாங்க அமைச்சு, இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டிடம், 9வது மாடி, 21 வொக்சோல் வீதி, 1வது

8134 இந்து மதம்: சில தெளிவுகள்: அமரர் நல்லதம்பி இராசக்கோன் நினைவாக.

தொகுப்பாசிரியர் குழு. தெகிவளை: நல்லதம்பி இராசக்கோன் நினைவுக் குழு, Babaji College Kriya Yoga, 59 Peters lane, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படத் தகடு,

8133 இந்து மத சடங்குகளும் சம்பிரதாயங்களும்.

விஸ்வநாத சுப்பிரமணிய குருக்கள். லண்டன்:  பிரம்மஸ்ரீ விஸ்வநாதசர்மா சுப்பிரமணிய குருக்கள், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). xii, 80 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 17.5×12 சமீ.

8132 இந்து தர்மமும் வர்ண தர்மமும்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி இராமநாதன், கனகதாரா, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (மதுரை 16: எஸ்.வி.ஆர்.மகேஷ், ஸ்ரீரெங்கா பிரிண்டர்ஸ்). xiv, 131 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு:

8131 இந்து சமயம்  க.பொ.த. உயர்தரம் : வினாவிடை 1987-1996.

எஸ்.விஜயலக்சுமி.பருத்தித்துறை: லட்சுமி வெளியீடு, திருமதி எஸ்.விஜயலட்சுமி, ஆசிரியர், யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (பருத்தித்துறை: விநாயகர் தருமநிதிய அச்சகம், புலோலி மேற்கு). 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: