பத்மா சோமகாந்தன் (தொகுப்பும் மொழிபெயர்ப்பும்). கொழும்பு 4: சின்மயா மிஷன், இலங்கை (Chinmaya Mission of Sri Lanka), 21/1B, De Kretser Place, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×10 சமீ.
சுவாமி தேஜோமயானந்தாவின் 50ஆவது பிறந்தநாள் நினைவாக 30.6.2000 அன்று வெளியிடப்பட்ட அவ்வருள்மொழித் தொகுப்பு ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இடம்பெறுகின்றது. குருஜியின் 50 அருள்மொழிகள் (ஞரழவயவழைளெ)இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.