8137 கணபதி தத்துவம்.

சு.இராஜேந்திரக் குருக்கள். யாழ்ப்பாணம்: சு.இராஜேந்திரக் குருக்கள், அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம், நீர்வேலி, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்).

viii, 70 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12 சமீ.

பிரணவ மூர்த்தியாகிய விநாயகப் பெருமான் தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் காட்சிகொடுத்துத் திருவருள் செய்யும்வண்ணம் கொண்டெழுந்தருளிய மூர்த்தங்கள் அளவிறந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவன. அவைகளுட் சில தத்துவங்களை விளக்கும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  85719).

ஏனைய பதிவுகள்