ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, மார்ச்; 2008, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
iv, 184 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 20×14.5 சமீ.
நவக்கிரகங்களின் தோற்றம், அவற்றின் புராண வரலாறுகள், படங்கள், ஜோதிடக் குறிப்புகள், பரிகாரங்கள், ஆகம-வைதீக வழிபாட்டு முறைகள், தமிழ்-கிரந்த எழுத்துக்களின் மந்திரங்கள், தோத்திரங்கள், தகவல் குறிப்புகள், அறிவியல்-விஞ்ஞான விளக்கங்கள் இவை யாவும் அடங்கிய முழுமையான களஞ்சியம் இதுவாகும். இந்நூலின் தொகுப்பாளர் வித்தியாபூஷணம், சாதக சிரோமணி, பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா, இணுவிலைச் சேர்ந்தவர்.