September 20, 2026

8200 இஸ்லாமிய எண்ணக் கருக்கள்.

ஸபீர் ஹாபிஸ். கொழும்பு : அல்ஹூதா பப்ளிக்கேஷன், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (அச்சிட்ட ஊர்விபரம் தரப்படவில்லை, ஹாபிஸ் கம்பியுட்டர் 115 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ. ISBN: 978-955-8911-18-1.

8199 இமாம் ஹூஸைனின்  இஸ்லாமியப் புரட்சி.

ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). கொழும்பு: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்). 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5

8198 இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களின் மருத்துவம்.

ஸபீர் ஹாபிஸ். ஸ்ரீலங்கா: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்). 64பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8911-20-4. நபி (ஸல்) அவர்களின்

8197 அறிமுக உரைகள்: இஸ்லாமிய மெய்யியல், சமூக விஞ்ஞானங்களும் இஸ்லாமும்.

அ.கலீலுல்-றஹ்மான். மீராவோடை: அ.கலீலுல்-றஹ்மான், 82, மாஞ்சோலை, 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 54 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×15 சமீ. தமிழ் நிலைப்பட்ட இஸ்லாமிய சிந்தனைப் பரப்பில் தத்துவம்

8196 புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 3.9.1989.

க.சிவானந்தமூர்த்தி, த.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விஸ்வநாதசுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). (12), 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

8195 நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர் 2008.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). நீர்வேலி: மூத்த விநாயகர் தேவஸ்தானம், வாய்க்காற்றரவை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). 60 பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

8194 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர்.

நடராசா சச்சிதானந்தன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: நல்லை ஆதீன திருப்பணி நிதிக்குழு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: சிவராம் பிரின்டர்ஸ், 20 (32) கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்). 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

8193 நகுலநாதம்: யாழ்ப்பாணம் கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா

சமேத நகுலேஸ்வர சுவாமி தேவஸ்தானம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர். கு.நகுலேஸ்வரக் குருக்கள் (கௌரவ ஆசிரியர்), தி.ஞானசேகர ஐயர், திருமதி ஞானலட்சுமி ஞானசேகர ஐயர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி

8192 தேவரையாளி நரசிம்மர் கதிர்காம ஆலய மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் 12.11.2010-24.11.2010.

வதிரி.கண. எதிர்வீரசிங்கம் (இதழாசிரியர்). வடமராட்சி: தேவரையாளி நரசிம்ம கதிர்காம ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, 2010. (தேவரையாளி: சிவேன் கணனிப் பதிப்பகம்). xvi, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5

8191 இலண்டன் சைவ மாநாடு (பதினான்காவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2012. (இலண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,