ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). ஏறாவூர் 01: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர், ரி.சி.வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44, புகையிரத நிலைய வீதி).
44 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் சுதந்திரம், சிந்தனையும் தெரிவும், சுதந்திரத்தின் நிலைக்களன், சுதந்திரமும் பொறுப்பும், சுதந்திரத்தின் ஆரம்பம், சுதந்திரமும் ஒழுங்கும், அறிவும் சுதந்திரமும், சுதந்திரத்தின் பிரயோகம், சுதந்திரத்தைப் பாதிப்பவை, சுதந்திரமும் சீராக்கமும், சுதந்திரத்தின் சுற்றுவட்டம் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.