8202 இஸ்லாமிய வாழ்வியல் கடமைகள்.

ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). வந்தாறுமூலை: இஸ்லாமிய கற்கைகள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44, புகையிரத நிலைய வீதி).

84 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-1443-02-0.

இஸ்லாமிய வாழ்வியல் கடமைகளாக அல்லாஹ்வுக்கான கடமைகள் (இபாதத், வழிப்படுதல், நன்றி செலுத்துதல், நம்பிக்கை-தவக்குல்), நபி(ஸல்) அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் (வழிப்படுதல், அன்புகொள்ளல், ஸலவாத்),  உலமாக்களுக்கும் சமூகத்திற்குமான கடமைகள் (சமூகம் உலமாக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளான கண்ணியப்படுத்தல், தொண்டாற்றல், உபதேசங்களைக் கைக்கொள்ளல் என்பனவும் உலமாக்கள் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளாக சுயசீராக்கல், வழிநடாத்தல் என்பனவும்),  ஆசிரியர்-மாணவர் கடமைகள் (கண்ணியப்படுத்தல் கட்டுப்படுத்தல், பொதுநலச் சிந்தனை, முறையான பயிற்றுவிப்பு), பெற்றோர்-பிள்ளைகளுக்கான கடமைகள் (தொண்டு புரிதல், கட்டுப்படுதல், தீங்கிழைத்தலைத் தவிர்த்துக்கொள்ளல், அன்பும் வளர்ப்பும், ஒழுக்கப் பயிற்றுவிப்பு),  கணவன்-மனைவிக்கான கடமைகள் (கட்டுப்படுதல், கற்பொழுக்கம், அன்பும் நேசமும், குடும்பப் பொறுப்பு, பயிற்றுவிப்புக்கள்),  உறவினர்களுக்கான கடமைகள் (உறவைப் பேணுதல், உதவி உபகாரம்), அயலவர்களுக்கான கடமைகள் என்பன வரையறுக்கப்பட்டு அவை எட்டு அத்தியாயங்களில்  இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229805).

ஏனைய பதிவுகள்

17342 நிறங்கள் (1.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

Slot Insanity 2024 Incentives and Review

Content Ozwin Local casino Incentive Rules Raging Bull Gambling establishment 25 no-deposit incentive Jackpot Financing Casino Bonus Codes How we View Betting Internet sites Preferred

Like And you will Appreciate Journey

Articles Enjoy To earn: Earn Cryptocurrencies Playing Steam Variation Blogs How to Enjoy Brain Test step 3: Challenging Quests On the Desktop computer? Palm trees