8281 விருத்தி உளவியல்.

சபா. ஜெயராசா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் சபா.ஜெயராசா, கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: சண்ஷைன் கிராப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்).

vi, 103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×14.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல்துறையின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கை நீட்சியும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய கல்வியும், கற்றல் கற்பித்தலில் உரைவினைப் பகுப்பாய்வு, நினைவாக்கவியல், மனித அறிகைவிருத்தி,  நுண்மதிவிருத்தி தொடர்பான சிந்தனைகளும் இடைவினைக் கற்றலும், எண்ணக்கரு கோட்பாடுகளும் எண்ணக்கரு கற்பித்தலும், சிறாரின் மொழிவளர்ச்சியும் கற்றல் இடைவினைகளும், வாசிப்புத்திறன் விருத்தி, கிரகித்தல் என்னும் கற்றற் செயன்முறை, மனவெழுச்சி விருத்தி, விருத்தி தொடர்பான உளவியற் கோட்பாடுகளின் மதிப்பீடு, ஆகிய பத்து தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

Winward Kasino 80 free spins

Content Gewinnlimit umschwung Slot ohne Einzahlungsbonus: hooks heroes Slot Freispiele abzüglich Einzahlung 2022 Winward Casino 80 free spins Freispiele bloß Einzahlung Casinos Unser beste Casinos